Posts

Image
 
 புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது அதிகளவில் மர;ம நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார;கள். பாதிக்கப் பட்டவர;கள் பக்கம் நின்றாலும் பொதுவெளியில் நின்று பார;த்தாலும் மிகவும் கவலைதரக் கூடிய செய்தியாகும் இது.  மர;ம நோய்த் தாக்குதல் என்பது பல வகையிலும் வரக்கூடியது. அது இயற்கை மாறுபாட்டால்தான் பெரும்பாலும் வரும். அது மனிதனுக்கு மட்டுமல்லாது விலங்கினங்களுக்கும் வருவதை அறியலாம். விலங்குகள் கவலைப்படுவதில்லை. அல்லது இயற்கையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன எனலாம். ஆனால் மனிதன் மட்டும்தான் அதற்காகக் கவலைப் படுவது, இயற்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது, குறிப்பாக தனது உடலுக்கு ஒரு நோவும் வராது என்று நம்புவது, பலரையும் ஆட்டிப்படைப்பது, இறுதியில் மற்றவர;கள்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நம்புவது. இந்த மர;ம நோய்கள் என்பது ஒரே நோய் அல்ல, பல உருவிலும் பலமுனைத் தாக்குதலிலும் வரும். அதன் ஒரு பகுதிதான் கொரோனா, அடுத்து வந்த கரும்பு+ஞ்சை, வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் டெல்டா பிளஸ் எல்லாமே. இவை எல்லாமே மர;ம நோய்த்தாக்குதல்தான். இந்த நோய்கள் எப்படி வரும், எப்படி போ...
மருத்துவம் என்னும் ஆறெழுத்து மந்திரம் இன்று பலரையும் உயர்த்தியிருக்கிறது. யாரை என்றால் மருத்துவர்களை. நோயில் விழுந்தவர்களைக் காப்பாற்றியதால் அவர்களது தட்சணையில் மருத்துவம் செய்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை நோயில் சிக்கியபிறகும் விழிப்பாக இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் நோயில் விழுந்துகொண்டேயிருக்கிறார்கள். அவ்வாறு விழுந்து விட்டவர்களையும் நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவும்தான் இந்த சிறு கட்டுரை. நமக்கு ஆயுள்பலம் என்ன என்று இதுவரை அறிந்திருக்கவில்லை. அதனால் எப்போது இறப்பு வந்தாலும் இறந்து விடுவோம் என்ற தவறான ஒரு நம்பிக்கையை நமக்குள் விதைத்து வளர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நம் உடம்பும் உயிரும் நம் கையில் இருக்கிறது என்பதை அறியத் தவறி விடுகிறோம். ஒருவரைப் பார்த்து உங்களால் எவ்வளவு காலம் உயிர் வாழமுடியும் என்று கேட்டால் அது என்ன என் கையிலா இருக்கிறது என்பார்கள். கேட்பவரும் ஒத்துக் கொள்ளும் விதமாக அது இருக்கும். நமது வாழ்நாள் பழங்காலத்தில் அதிகமாக இருந்தது என்றும் இல்லையில்லை பழங்காலத்தில் குறைவாக இருந்தது, இப்போது மருத்துவ...

Rose

Image
பனை மரத்தில் கள் இறக்கி, கள்ளுண்ட மயக்கத்தில் கட்டுண்டு கிடக்க இங்கு நிற்கவில்லை, அதே பனைமரத்தில் புதுயுகம் படைக்கப் புறப்பட்டு வந்திருக்கும் இந்தப் படை ரோஸ் தொண்டு நிறுவனத்திலிருந்து உருவாகி புதுக்கோட்டைக்குள் முகாமிட்டிருக்கிறது.