புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது அதிகளவில் மர;ம நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார;கள். பாதிக்கப் பட்டவர;கள் பக்கம் நின்றாலும் பொதுவெளியில் நின்று பார;த்தாலும் மிகவும் கவலைதரக் கூடிய செய்தியாகும் இது. மர;ம நோய்த் தாக்குதல் என்பது பல வகையிலும் வரக்கூடியது. அது இயற்கை மாறுபாட்டால்தான் பெரும்பாலும் வரும். அது மனிதனுக்கு மட்டுமல்லாது விலங்கினங்களுக்கும் வருவதை அறியலாம். விலங்குகள் கவலைப்படுவதில்லை. அல்லது இயற்கையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன எனலாம். ஆனால் மனிதன் மட்டும்தான் அதற்காகக் கவலைப் படுவது, இயற்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது, குறிப்பாக தனது உடலுக்கு ஒரு நோவும் வராது என்று நம்புவது, பலரையும் ஆட்டிப்படைப்பது, இறுதியில் மற்றவர;கள்தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நம்புவது. இந்த மர;ம நோய்கள் என்பது ஒரே நோய் அல்ல, பல உருவிலும் பலமுனைத் தாக்குதலிலும் வரும். அதன் ஒரு பகுதிதான் கொரோனா, அடுத்து வந்த கரும்பு+ஞ்சை, வரப்போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் டெல்டா பிளஸ் எல்லாமே. இவை எல்லாமே மர;ம நோய்த்தாக்குதல்தான். இந்த நோய்கள் எப்படி வரும், எப்படி போ...
Comments
Post a Comment